Tag: #chief minister

  • டெல்லியின் புதிய முதலமைச்சர் அதிஷி

    டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா (43) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

  • முதல்வர்  அமெரிக்க பயணம் தோல்வி​ – பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  எக்ஸ் தளத்தில் பதிவு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 17 நாள்கள், 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்,வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு:முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி!அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். இவை மிக குரைவு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக…