Tag: #championship
-
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி, சசூரி கலை அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…