Tag: #centralgovernment

  • பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் கொள்கை ரத்து

    5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியா முழுவதும் மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்​தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை…

  • அமலுக்கு வந்தது இந்திய குடியுரிமை திருத்த சட்டம்

    இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பான அறிவிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் மூலம் 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. எனினு​ம், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை. இந்த நிலையில் நான்கு…

  • தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழு

    தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பட்டாளம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தினா். இன்றைய அய்வு முடிந்த பின்னர் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியது: “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்துள்ள எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழு,…