Tag: #cbecollector #puthumaipen #govtwoemns #grilsspl #womensschme #collector #newgirl #newwomen
-
award, Blog, Business, chennai, Chennai, Education, india, Madurai, Madurai, special, Tamilnadu, tamilnaducm
கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 2,668 மாணவிகள் பயன்- கோவை மாவட்ட ஆட்சியர்
கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…