Tag: #carratings
-
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் மாருதிதான். கடந்த 40 ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் மாருதி நிறுவனம் 40 சதவிகிதத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.கடந்த 39 ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் ரகங்கள் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பாகவே இருந்தது. 1985 முதல் 2004 வரை மாருதி சுசூகி 800 கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. 2005 முதல் 2017 வரை மாருதி ஆல்டோ விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. 2018 மாருதி சுசூகி டிசையர், 2019…