Tag: #carrace

  • நடிகர் அஜித் குமார் தனது சொந்த ரெக்கார்டை முறியடித்து புதிய சாதனை படைத்தார்

    நடிகர் அஜித் குமார், தனது அஜித் குமார் ரேசிங் குழுவுடன் உலகளாவிய கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். அஜித் முன்பு ஒரு சுற்றை 1.51 நிமிடங்களில் முடித்திருந்த நிலையில், தற்போது அதே சுற்றை 1.47 நிமிடங்களில் முடித்து, தனது சொந்த சாதனையை தானே மீறியுள்ளார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோவுடன்…

  • கோவையில் கார் ரேசில் சீறி பாய்ந்த கார்கள்

    கோவை செட்டிபாளையம் கரிமோட்டர் ஸ்பீட் வேயில், நடைபெற்ற 27th JK Tyre FMSCI National Championship 4th Round போட்டியில் சீறி பாய்ந்த பைக் மற்றும் கார்கள்.  

  • சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் – ரூல்ஸ் போட்ட சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார் பந்தயம் நடக்க இருந்தது., இந்தியன் ரேசிங் லீக் போட்டி கார் பந்தயமும் நடக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி 3.5 கி.மீ வழித்தடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. தீவுத் திடலில் தொடங்கி, ஃபிளாக் ஸ்டாஃப் சாலை, அண்ணா சாலை,…