Tag: #cancer #cancervaccine #cbehospital
-
Business, Chennai, Coimbatore, General, Health, india, Madurai, medical, nursing, special, Tamilnadu, wildlife
இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்
இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டமான “சிங்கப்பெண்ணே” கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இன்று தொடங்கியது. இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு எச். பி. வி தடுப்பூசியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின்…