Tag: #bookrelease

  • 68வது ஆண்டு குருபூஜை விழாவில்”பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடந்த சிரவையாதீன ஆதி குருமுதல்வர் குருமகாசந்திதானம் இராமானந்த சுவாமிகள் 68வது ஆண்டு நிறைவுக் குருபூஜை விழாவில் “பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அருகில் (இடமிருந்து) தென்சேரிமலை, திருநாவுக்கரசு நந்தவனம் திருமடம், முத்து சிவராமசாமி அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், வேளாண் கல்லூரி கல்வி இயக்குனர்…

  • 82 வயதில் புத்தகம் வெளியிட்ட கோவை பெண்

    கோவை பச்சாபாளையத்தை சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண்மணி தனது 86 வயதில் இரண்டு காதலும் பிற கதைகளும் எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கல்வித்துணை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனர் சிவசுவாமி இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இந்த புத்தகம் கருட பிரகாஷன் என்ற வட இந்திய பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது, தற்போது இந்த புத்தகம் www.garudabooks.com என்ற இணைய வழியில்…