Tag: #bjpitwing

  • பெரும்பான்மை – ஆட்சியை  தக்க வைக்கும் பாஜக 

    இந்தியாவின் 18 -வது பொதுத் தேர்தல் 7 கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ,இது போன்ற தேர்தல் ஜனநாயகத் திருவிழா நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்கி  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. இரண்டு முறை இந்திய பிரதமராக இருந்த நரேந்திர மோடியினையே, பிரதமர் வேட்பாளராக  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அறிவித்து,சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 58 கட்சிகளை…

  • நான் சவுக்கு சங்கருக்கு வக்காளத்து வாங்கவில்லை – வானதி சீனிவாசன் பேட்டி

    கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63 – வது வார்டு ஒலம்பஸ், தேர்முட்டி ராஜவீதி, தெப்பக்குளம் பூ மார்க்கெட் மற்றும் ஓசூர் சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பும் சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிட பேசிய வானதி சீனிவாசன் கூறும் போது, “தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக உள்ளது.  குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தெற்கு தொகுதியில் 20 லிட்டர் இயந்திரங்கள்…

  • தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் – எல்.முருகன்

    நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது தொடர்பாக கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை பிரச்சனை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வரும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மேட்டுப்பாளையம் சென்றார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில்…

  • வாக்காளர்கள் பெயர் நீக்க விவகாரத்தில் திமுக பேசவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் :- ‘இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல்…

  • தேர்தலில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்

    தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட…

  • தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு கோவை மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் – அண்ணாமலை உறுதி

    கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், சேரன் மாநகர், விளாங்குறிச்சி, மசக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர்,மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றதும் தமிழகத்தில் ஊழல் செய்து வரும் திமுகவினர் தண்டிக்கப்படுவார்கள் என்கிற உத்திரவாதத்தை அளிப்பதாகவும்,தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் கருத்துக்கள் ஒடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

  • மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

    பா.ஜ.க.வின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் வசந்த ராஜன், நீலகிரி வேட்பாளர் முருகன் மற்றும் திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். அவர் பேசுகையில், கொங்கு பகுதி, நீலகிரி பாஜகவிற்கு எப்போதுமே சிறப்பானது ஏனென்றால் வாஜ்பாய் காலத்தில் இங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்கிய பகுதி இது என்றார். தமிழ் நாடு ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் கொண்ட மாநிலம்.…

  • சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ

    சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பாஜக வேட்பாளர்கள் பிரதமருடன் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். பிரதமருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பூக்களை தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.

  • கமல்ஹாசன் பைத்தியக்கார மருத்துவமனையில் அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும் – அண்ணாமலை பேட்டி

    கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை என்ன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அதன் பிறகு இரவு சென்னையில் தங்கி விட்டு நாளை மறுநாள் காலை, முதல் நிகழ்வாக வேலூர் சென்று அங்கு தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி,…

  • அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

    கோவை நாடாளுமன்ற தொகுதி அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்துள்ளார்.அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை…