Tag: #bikerally
-
கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தேசபக்தி கோட்டைக்கு கோவை ராமநாதபுரத்தில் இருந்து 100 பேர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள புல்மென் மோட்டார்ஸ் ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் இருந்து சென்னையின் 110 காலாட்படை பட்டாலியன் (டெரிட்டோரியல் ஆர்மி) கமாண்டிங் அதிகாரி கர்னல் தினேஷ் சிங் தன்வர் மோட்டார் சைக்கிள் பேரணியை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். தேசபக்தியின் கோட் டையை பராமரித்து வரும் ஜெய்ஹிந்த் அறக்கட்ட ளையின் நிறுவனர்…