Tag: #bharathibaskar
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் கோவைப் பகுதியின் இனிப்பகங்களின் அடையாளமாக திகழ்வது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். கோவை காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,திருப்பூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தரத்தினை முதன்மைப்படுத்தி விதவிதமான சுவையுடன் கூடிய இனிப்பு வகைகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நியாய விலையில் அனைவருக்கும் அளித்து வருகிறது. இப்படி இனிப்பு சுவை மட்டுமின்றி ஆன்மீகம், இசை,கலை, கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம், தமிழ் மொழி வளர்ச்சி,திறமை வாய்ந்த கலைஞர்கள்,உடல் நலம், விளையாட்டு என…
-
உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவை காளப்பட்டி டாக்டர். என்.ஜி.பி கலைக்கல்லூரியில் 11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதோடு, விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியை டாக்டர் என்.ஜி.பி கல்விகுழும செயலர் தவமணி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றினார். விழாவில் உ.வே.சாமிநாத ஐய்யர் விருது பேராசிரியர் பாண்டு ரங்கனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்துரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கும் டாக்டர் நல்ல. பழனிச்சாமி பிறதுறைத்…