Tag: #badminton

  • ​பாரதியார் பல்கலைக்கழக மகளிர் பேட்மிண்டன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

    பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி,  பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி, சசூரி கலை  அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

  • லயன்ஸ் இறகுப்பந்து தொடரில் இன்டகிரிடி அரிமா சங்கத்தின் கிருஷ்ணகுமார் சந்தோஷ் இணை வெற்றி

    இண்டகிரிடி லயன்ஸ் சங்கம் நடத்திய. லயன்ஸ் இறகுப்பந்து தொடரில் நேரு நகர் லயன்ஸ் சங்கம்,  இண்டகிரிடி லயன்ஸ் சங்கம், கணபதி டவுன் லயன்ஸ் சங்கம்,  டைடல் சிட்டி லயன்ஸ் சங்கம், பிளாசம் லயன்ஸ் சங்கம், காளப்பட்டி சிறகுகள் லயன்ஸ் சங்கம், இமயம் லயன்ஸ் சங்கம், பொள்ளாச்சி ப்ரைடு லயன்ஸ் சங்கம், ஹோப்ஸ் லயன்ஸ் சங்கம், ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன. இதில்  இன்டகிரிடி அரிமா சங்கத்தின் கிருஷ்ணகுமார் சந்தோஷ் இணை சுழற்கோப்பையை தட்டி சென்றது., 50 வயதுக்கு…