Tag: #award
-
இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2023 என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தி வீக்…
-
சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல்துறையின் 21 நாள் சவால் திட்டத்தில் நன்றாக செயல்படும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்தம் பெற்றோர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கி விட்டு செல்லும் போதும், மீண்டும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமலும் சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியாமலும்…