Tag: #avinashiflyover

  • கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு டேங்கர் லாரி கழன்று விழுந்து விபத்து

    கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து உள்ளது. கோவை நகரில் மிக முக்கிய இணைப்பு பாலமாக இது உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கேஸ் குடோனுக்கு எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பாலத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது திடீரென…

  • புத்தாண்டில் அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் – வேகமெடுக்கும் பணிகள்

    நாட்டின் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்து மிக மிக இன்றியமையாதது. தலைநகர் சென்னையை அடுத்து, பத்துக்கும் அதிகமான மேம்பாலங்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது கோவை. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் உக்கடம், அவிநாசி சாலை பகுதிகளில் மேம் பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழ் நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலமாக கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு அப்போதைய…