Tag: #autos

  • மதுரையில் சிட்டி பஸ்களை போல செயல்படும் ஆட்டோக்கள் -கண்டு கொள்ளாத போக்குவரத்து போலீஸார்

    மதுரை மாவட்டத்தில், பல ஊர்களில் ஆட்டோக்கள் மினி பஸ்களாக செயல்படுகிறது என ,சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அருகே பயணிகள் பஸ்ஸில் பயணிக்க முடியாத நிலையில் படிக்கட்டு அருகே நின்று இடையூறு செய்து வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். மேலும் ,அதிக அளவில் பயணிகளை ஏற்றி ஆட்டோக்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனராம். மதுரை நகரில் கோரிப் பாளையம், அண்ணா நகர், கருப்பாயூரணி, சிம்மக்கல், ஆரப்பாளையம், புதூர் , அண்ணா நிலையம்…

  • கோவையில் 500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு

    கோவை மாநகரில் இரண்டாவதாக கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்​ கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 500 ஆட்டோர் நூலகங்களை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார் மக்கள் புத்தகங்களை  படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டம் மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்​டு வருகிறது.  இதன் இரண்டாவது நிகழ்வாக 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் கலந்து…