Tag: #auto #autodrivers #driversprotest #cbeauto
-
கோவையில் பைக் டாக்சி சேவையை தடை செய்யக்கோரி 400க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேற்கூறிய சேவையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவையை தமிழக அரசு தடை செய்ய வலியுறுத்தி கோவை உக்கடம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டுக் குழு இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் லட்சுமி மில் சந்திப்பிலும், திங்கள்கிழமை பவர் ஹவுஸ்…
-
Auto drivers have been continuously protesting across Tamil Nadu, demanding a ban on bike taxis. In this situation, more than a hundred auto drivers have sat on the roadside in the Sivananda Colony Powerhouse area, demanding a ban on bike taxis. Auto drivers have been continuously demanding a ban on bike taxis. Auto drivers,…