Tag: #athipalayam

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் அத்திப்பாளையத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்

    அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் 16.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெறுகிறது. முகாமின் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமின் நோக்கத்தை விளக்கி முனைவர் சஹானா ஃபாத்திமா, ஆர்.ஆர்.சி.திட்ட அலுவலர் உரையாற்றினார். நிகழ்வில் வாழ்த் துரைகளை சுரேஷ்குமார், ஒன்றிய…