Tag: #athikadavuavinashiplan
-
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2 குறித்து விவாதத்தின் போது பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, கோவை,திருப்பூர், ஈரோடு விவாசாயிகள் பயன்படும் வகையில் அத்திக்கடவு திட்டம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் – 2 எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப் பட்டது. விடுபட்ட குளங் களுக்கு நீர் கிடைக்கும் வகையில் இந்த…