Tag: #arrahman
-
பிரபல பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியை பிரிந்தார். அப்போது, இது பெரும் விவாத பொருளாகியது. பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் பேசி வந்தனர். தற்போது, இந்த விவகாரம் முற்று பெற்றுள்ள நிலையில் பிரபல இந்தி பாடகர் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். நீண்ட காலமாக ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியுள்ள சோனு நிகம் O2 இந்தியாவிடத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தாவூத் படத்தில் முதன் முதலாக அவருடன்…