Tag: #apmuruganandham

  • முகநூலில் கொலை மிரட்டல் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்

    பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது.அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள்.இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளனர்.அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை.எனது முகநூல் பக்கத்தில் அடையாளம்…

  • அனைத்து ஆடியோக்களும் வெளியிடுவேன் – அண்ணாமலை ஆவேசம்

    கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, ” கோவையில் வழக்கமாக நடைபெறும் கூட்டம் தான் நடந்தது திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ., மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுக வின் ஆட்சியில் உள்ள எம்.எல். ஏ., மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை…

  • கோவை பா.ஜ.க. புதிய தலைவராக ரமேஷ் குமார் பதவியேற்பு

    பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக ரமேஷ் குமார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக ரமேஷ் குமார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜக-வின் கோவை மாவட்ட தலைவராக இருந்த பாலாஜி உத்தமராமசாமி உடல் நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாவட்ட பொதுச் செயலாளராக இருந்த ரமேஷ் குமாரை…