Tag: #annapoorani
-
நடிகை புவனேஸ்வரி கடுமையான உழைப்பால் டிவி, சினிமா என பலவற்றில் நடித்தார். விபசரா வழக்கில் சிக்கியதால் அவரின் சினிமா வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டது. பின்னர், வழக்கில் இருந்து விடுபட்டு, சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருக்கிறார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டுள்ளார். தற்போது, புவனேஸ்வரி தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ தொடங்கியுள்ளார். காசிக்கு சென்று தீட்சதையும்…