Tag: annamalai

  • அண்ணாமலை பதவி ஏற்றது முதல் தான் கூட்டணியில் விரிசல் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி

    அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.…

  • கரூரில் வாக்களித்தார் அண்ணாமலை

    கோவை தொகுதியில் ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன் என்​று கரூரில் அண்ணாமலை பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கினை செலுத்தி, ஜனநாயக கடமை ஆற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,இந்த தேர்தல் ஒழிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம்.திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம்…

  • கோவை தொகுதி : மும்முனைப் போட்டியில் முந்துவது யார் …?

    ஆ.வெ.மாணிக்கவாசகம்  தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கையில் 3-வது தொகுதியாக விளங்கி வருகிறது   கோவை. 100 டிகிரி வெயிலைக் காட்டிலும், அரசியல் சூட்டால் கொதி நிலையில்  கோவை பாராளுமன்றம் உள்ளது . அறிவியல் கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான, ஆழமான கருத்துக்களை தெரிவித்து வரும்   பாஜக தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான கே. அண்ணாமலை களத்தில் இருப்பதால் தான் கொதி நிலைக்கு முக்கிய காரணம். இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாகி விட்டது கோவை. கொங்கு மண்டலத்தில் பெரு நகரமாக உள்ள கோவைக்கு பல அரசியல்…

  • பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை

    கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர். இதனை கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பூ வியாபாரி, ஸ்விகி உணவு விநியோகம் செய்பவர், ஐ.டி ஊழியர்,…

  • தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு கோவை மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் – அண்ணாமலை உறுதி

    கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், சேரன் மாநகர், விளாங்குறிச்சி, மசக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர்,மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றதும் தமிழகத்தில் ஊழல் செய்து வரும் திமுகவினர் தண்டிக்கப்படுவார்கள் என்கிற உத்திரவாதத்தை அளிப்பதாகவும்,தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் கருத்துக்கள் ஒடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

  • மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

    பா.ஜ.க.வின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் வசந்த ராஜன், நீலகிரி வேட்பாளர் முருகன் மற்றும் திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். அவர் பேசுகையில், கொங்கு பகுதி, நீலகிரி பாஜகவிற்கு எப்போதுமே சிறப்பானது ஏனென்றால் வாஜ்பாய் காலத்தில் இங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்கிய பகுதி இது என்றார். தமிழ் நாடு ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் கொண்ட மாநிலம்.…

  • சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ

    சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பாஜக வேட்பாளர்கள் பிரதமருடன் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். பிரதமருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பூக்களை தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.

  • கமல்ஹாசன் பைத்தியக்கார மருத்துவமனையில் அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும் – அண்ணாமலை பேட்டி

    கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை என்ன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அதன் பிறகு இரவு சென்னையில் தங்கி விட்டு நாளை மறுநாள் காலை, முதல் நிகழ்வாக வேலூர் சென்று அங்கு தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி,…

  • அண்ணாமலை ஓட்டும் வண்டியும் டெல்லி போகாது – கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி

    கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசுகையில் கோவையில் 2021க்கு பிறகு முதல்வரின் திட்டத்தால் போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சேலம் – சென்னை நெடுஞ்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியவர் 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை பாஜக வஞ்சிப்பதாகவும் ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக கொடுத்தால் திரும்ப 29 பைசா தருவதாகவும் பாஜகவின் அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும்…

  • அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

    கோவை நாடாளுமன்ற தொகுதி அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்துள்ளார்.அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை…