Tag: #anilambani
-
கடனை அடைக்க தனது ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தை அண்ணன் முகேஷ் நடத்தும் ஜியோவிடம் விற்கவும் முயன்றார். ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் கடந்த 1994 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்ற பெயரில் முகேஷால் தொடங்கப்பட்டது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா? . நிறுவனத்தை வாங்கினாலும் கடனுக்கு நான் பொறுப்பல்ல என்று முகேஷ் கையை விரித்தார். கடன்காரர்கள் நெருக்கடி , வழக்கு என 2018 ஆம் ஆண்டில் இருந்து அனில் அம்பானி தினமும் நீதிமன்றத்துக்கு நடக்க வேண்டியது…
-
பங்குச் சந்தையில் வர்த்தம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தும், 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்தும் செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அனில் அம்பானி மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி…