Tag: #ajithkumar

  • நடிகர் அஜித் குமார் தனது சொந்த ரெக்கார்டை முறியடித்து புதிய சாதனை படைத்தார்

    நடிகர் அஜித் குமார், தனது அஜித் குமார் ரேசிங் குழுவுடன் உலகளாவிய கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். அஜித் முன்பு ஒரு சுற்றை 1.51 நிமிடங்களில் முடித்திருந்த நிலையில், தற்போது அதே சுற்றை 1.47 நிமிடங்களில் முடித்து, தனது சொந்த சாதனையை தானே மீறியுள்ளார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோவுடன்…

  • தியேட்டரில் ஓட்டம் இல்லை… ஓ.டி.டிக்கு வரும் விடா முயற்சி

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த  படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல்…