Tag: #accused
-
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் அந்த நண்பரை மிரட்டி விரட்டியடித்துள்ளால். தொடர்ந்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர்…