Tag: #90hours

  • வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்- எல் அண்டு டி தலைவரை விமர்சித்த தீபிகா படுகோன்

    நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரையும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார். அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை செய்தால்தான் இந்திய பொருளாதாரம் வளரும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை என்னால் வேலைக்கு…