32 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் – மருத்துவக் கனவு நனவாகியது!
தமிழ்நாட்டில் MBBS கலந்தாய்வு தொடங்கிய நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான பிசியோதெரபிஸ்ட் அமுதவல்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் பெற்றுள்ளார். இதன்…