
மோட்டோ மாணவர் சர்வதேச போட்டியில் ஆசியாவின் முதல் வெற்றி! ஸ்பெயினில் அம்ருதா பல்கலைக்கழகம் சாதனை
ஸ்பெயினின் மோட்டோ லேண்ட் அரகோனில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்ற மோட்டோ மாணவர் சர்வதேச போட்டி 2025-ல், அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் மோட்டார் சைக்கிள் பொறியியல் குழுவான மோட்டோ அம்ருதா,…
















