சேலம் டு பைசன் வரை…. யார் இந்த ‘பைசன்’ பிரபஞ்சன்?
கபடி ஆட்டத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கில்லிதான் என நிமிர்ந்த உடலமைப்புடன் அழுத்தம் தரும் நடிப்பைக் கொடுத்து நல்ல நடிகர்தான் என பெயர் வாங்கியிருக்கிறார் சேலம் பிரபஞ்சன். சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த கபடி…
















