Category: tamilnaducm

  • ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

    கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…

  • “கோயம்புத்தூர் நகரம் முன்பு போல் இல்லை”. கடந்த கால குடிநீர் பிரச்சனைகள் வெற்றிகரமாக மாற்றியமைப்பு சூயஸ் இந்தியா சாதனை

    கோயம்புத்தூர், 26-02-2025: “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூர் நகரில் முன்பு மக்கள் அன்றாடம் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அன்றாட வாழ்விற்கு தேவையான குடிநீர்,  நகரின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் போன்ற பாரம்பரிய நீர் ஆதாரங்களை நம்பி இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கோயம்புத்தூர் நகரம் அதன் குடிநீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது, நகரின் 60 மாநகராட்சி வார்டுகளில் நேரடி…

  • Untitled post 7820

    ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.

  • Coimbatore girl who rocked the tennis world!

    Rafael Nadal Academy gives red carpet welcome to Coimbatore girl who rocked the tennis world! Who is this young tennis storm? Although Swiss Jill Deigman won the 2025 L&T Mumbai Open tennis tournament held in Mumbai recently, it was 15-year-old Maya Rajeswaran Revathi from Coimbatore who made the tennis world proud. From local to ESPN,…

  • ELGi நிறுவனம் ஏர் கம்ப்ரஸர் செயல்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் “ஸ்டேபிலைசார்” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது

    கம்ப்ரஸ்ட் ஏரின் நம்பகத்தன்மை, ஆற்றல் செலவுகள், மற்றும் மாறுபட்ட ஓட்டத்தின் தரத்தில் புதிய உச்சம் கோயம்புத்தூர், பிப்ரவரி 8, 2025 : இண்டஸ்ட்ரியல் ஏர் கம்ப்ரஸன் வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாக, Elgi Equipments (BSE: 522074 NSE: ELGIEQUIP) – 64 ஆண்டுகளுக்கு மேலாக ஏர் கம்ப்ரஸர் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் எல்ஜி நிறுவனம், தன் புதிய டேபிலைசார் தொழில்நுட்பத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் மாறும் காற்றழுத்த தேவைக்கேற்ப கம்ப்ரசர் செயல்பாட்டை மேம்படுத்த, டேபிலைசார்…

  • வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 – வது மலர் கண்காட்சி

    கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 – வது மலர் கண்காட்சி  யினை – 2025 மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தட்சிணாமூர்த்தி, துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.

  • ஜெம் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெருங்குடல் புற்றுநோய் ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம்

    ஜெம் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெருங்குடல் புற்றுநோய் ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம்     கோயம்புத்தூர் 04, பிப்ரவரி 2025:   2025 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, லாப்ரோஸ்கோப்பி துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட மையமாகவும், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான நவீன தீர்வுகளை வழங்கக் கூடிய இந்தியாவின் முன்னணி சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கும் கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் பெருங்குடல்…

  • Untitled post 7340

    கல்வி பின்னணியில் இருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் / செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்க தகுதி உடையவர் என்று வரைவு விதிமுறைகளை முன்மொழிகின்றன சரியான அடிப்படையில் பாடப் பிரிவு அறிவில்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவ ர்களுக்கு குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளை எதிர்மறையாக அமைந்து விடும் என்றும் எனவே கல்வி அமைச்சகத்தின் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில்…

  • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம்  

    கோவை , ஜன.28 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில்…

  • KPR மில்லில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர்

    பஞ்சாலையில் இருந்து பாடசாலையில் பட்டம் பெற்ற மாணவியர். கேபிஆர் மில்ஸில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர் திறந்தநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பயின்று வந்த கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 579 பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.பி. கோவையில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் கேபிஆர் மில்ஸ் லிமிடெட் தலைவர்…