Category: Spiritual
-
அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோவை கணேசபுரம் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள குபேர ஆஞ்சநேயர் சந்தன காப்புடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
-
பதினெண் சித்தர்களில் கொங்கணருக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கேரளத்தின் கொங்கண தேசத்தில் தான் அவர் அவதரித்தார். கொங்கணர் தொடக்கத்தில் மிகுந்த அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தன் பெற்றோருக்கு உதவியாக கலங்கள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, அதிக பேராசை கொண்டு . ‘பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அவளது…
-
கோவை சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், சிரவை ஆதீன ஆதிகுரு ராமானந்த சுவாமிகள் 68-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாலையம் திருநாவுக்கரசு திருமடம் மெளன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை…
-
Art, award, Blog, chennai, Chennai, Coimbatore, Education, Entertainment, General, Health, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
68வது ஆண்டு குருபூஜை விழாவில்”பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடந்த சிரவையாதீன ஆதி குருமுதல்வர் குருமகாசந்திதானம் இராமானந்த சுவாமிகள் 68வது ஆண்டு நிறைவுக் குருபூஜை விழாவில் “பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள்” நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அருகில் (இடமிருந்து) தென்சேரிமலை, திருநாவுக்கரசு நந்தவனம் திருமடம், முத்து சிவராமசாமி அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், வேளாண் கல்லூரி கல்வி இயக்குனர்…
-
coimbatore: Isha Foundation founder Sadhguru attended the National Day celebrations in Bhutan as the state guest of Bhutan’s King Jigme Khesar Namgyel Wangchuck. Sadhguru attends Bhutan’s National Day celebrations as the state guest of Bhutan’s King! The coronation of Bhutan’s first king, Gongsar Ugyen Wangchuck, took place in 1907. To mark this, Bhutan celebrates…
-
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மார்கழி மாத தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அர்த்த மண்டபத்தில் நுழைய முயன்ற போது இசையமைப்பாளர் இளையராஜாவை பக்தர்களும், கோயில் ஜீயர்களும் தடுத்து நிறுத்தி, அர்த்தமண்டபத்திற்குள் நுழைய விடாமல் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வெளியே வந்த இளையராஜா மண்டபத்தின் படி அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி இருக்கிறது. உற்சவர் வீற்றிருக்கும் கருவறை மட்டுமின்றி அர்த்த…
-
கமலமுனியின் பேரன்தான் புலஸ்தியர் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார். திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு என்பவளை இவர் மணந்ததாகவும், இவருக்கு விசித்திர வாசு என்று ஒருமகன் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர், புலஸ்தியர் அகத்தியரின் முதல் மாணாக்கராக விளங்கியவர். இவர் சிவராச யோகி என்ற பெயரும் பெற்றவர். புலம் என்றால் தவம். இவர் தவத்தினால் புகழ் பெற்றவர் ஆதலால்…
-
திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…
-
Art, award, Blog, chennai, Chennai, Coimbatore, Education, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
தருமபுரம் உலக சைவ நன்னெறி கழகத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா
தருமபுரம் உலக சைவ நன்னெறி கழகத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நடந்தது, இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று விருதுகளை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு “பாகிரதி” விருது, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணனுக்கு”தெய்வநெறித் தோன்றல்” விருது, கோவை மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்பிரமணியனுக்கு “அருள்நெறிச் செல்வர்” விருது, சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ…
-
Thiruvannamalai Maha Deepam | File photo Chennai: On the day of Maha Deepam in Tiruvannamalai, devotees are not allowed to climb mountains. Only 300 people have been given permission to light the Bharani Deepam, said Tamil Nadu Hindu Religious and Endowments Minister Sekarbabu. Tamil Nadu Hindu Religious and Endowments Minister Sekarbabu met reporters in…