Category: Spiritual
-
கோவை மாநகர காவல் துறையின் அறிவிப்பின் படி, கோனியம்மன் கோவில் தேர்திருவிழா நாளை (05.03.2025) நடைபெறவுள்ளதால், நகரில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மாற்றப்பட்ட போக்குவரத்து திட்டம்: பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் – செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி வழியாக பேரூருக்கு செல்லும் வாகனங்கள் – உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில்…
-
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…
-
மாதா அம்ருதானந்தமயி தேவி 24-வது பிரம்மஸ்தான மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நல்லாம் பாளையத்தில் அமைந்துள்ள அம்ருத வித்யாலயத்தில், ஊக்கமளிக்கும் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். அவரது அருளுரையில் இயற்கை ஒரு சக்திவாய்ந்த சக்தி ஆகும். அது காப்பதைப் போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கற்றுக்கொள்வோம்” என்றார் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி கே அருணாசலம்், காமாட்சிபுரம்…
-
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா பேசுகையில்,‘‘ ஈஷாவில் 31-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஈஷாவில்…
-
Art, Blog, chennai, Coimbatore, Entertainment, General, Madurai, special, Spiritual, Student, Tamilnadu, tamilnaducm
ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.
-
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி…
-
திருப்பதி திருமலையில் ரத ஸப்தமி விழாவையொட்டி 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் பிப்ரவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு 2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல்…
-
Art, Blog, chennai, Chennai, Coimbatore, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
Isha Celebrates Pongal with Native Cattle Breeds and Traditional Folk Arts
Isha Celebrates Pongal with Native Cattle Breeds and Traditional Folk Arts The “Pongal Festival” was celebrated with grandeur yesterday and today at the Isha Yoga Center in Coimbatore, in front of the iconic Adiyogi. The vibrant event featured an exhibition of native cattle breeds and captivating traditional folk performances, drawing visitors from all over. Pongal…
-
Art, Blog, chennai, Chennai, Coimbatore, Entertainment, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..! கல்லூரியில் பொங்கல் விழா
பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..! கல்லூரியில் பொங்கல் விழா கலை கட்டியது கோவை சித்ரா பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் பொங்கல் வைத்து பாடிப் பாடி கொண்டாடினர்.
-
Art, award, Blog, chennai, Chennai, Coimbatore, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’
எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் 9ஆம் நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன் அருளாளர் சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.