Category: Education
-
Blog, chennai, Coimbatore, college, Education, General, india, Madurai, Student, Tamilnadu, tamilnaducm
கல்வி பின்னணியில் இருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் / செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்க தகுதி உடையவர் என்று வரைவு விதிமுறைகளை முன்மொழிகின்றன சரியான அடிப்படையில் பாடப் பிரிவு அறிவில்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவ ர்களுக்கு குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளை எதிர்மறையாக அமைந்து விடும் என்றும் எனவே கல்வி அமைச்சகத்தின் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்34-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன் பிர் சிங் பரார் கலந்து கொண்டு, 1,584 இளநிலை…
-
award, Blog, chennai, Chennai, Coimbatore, Education, General, india, Madurai, School, special, Student, Tamilnadu, tamilnaducm
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம்
கோவை , ஜன.28 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில்…
-
award, Blog, Chennai, Coimbatore, college, Education, General, Madurai, School, special, Student, Tamilnadu, tamilnaducm
KPR மில்லில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர்
பஞ்சாலையில் இருந்து பாடசாலையில் பட்டம் பெற்ற மாணவியர். கேபிஆர் மில்ஸில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர் திறந்தநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பயின்று வந்த கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 579 பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.பி. கோவையில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் கேபிஆர் மில்ஸ் லிமிடெட் தலைவர்…
-
Chennai: The Election Commission has announced awards for the district collectors of Tiruvannamalai, Kanchipuram and Coimbatore for their excellent performance in the election and voter list revision work. In this regard, Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik said in a statement: The officers have been selected for the Best District Election Officer (DEO), Best…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஈஸி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ஈசி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ பத்மநாபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையில் இன்டர்ன்ஷிப், பயிற்சிகள், நடைமுறைத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்தல்,…
-
Art, Blog, Chennai, chennai, Coimbatore, college, Education, Entertainment, General, india, Industry, medical, School, special, Student, Tamilnadu
விண்வெளியில் இந்திய விவசாய பயிர்கள் விளைவிக்கலாம் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
கங்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு . கோயம்புத்தூர் ஜனவரி 11 கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் அறிவியல் மையத்தில் மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். கருத்தரங்கை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கனவல்லி சண்முகநாதன் இயக்குனர் ரமாராஜசேகர் நிர்மலா ராஜா சபாபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.…
-
award, Blog, Chennai, chennai, Coimbatore, college, Education, General, india, Madurai, Madurai, School, special, Student, Tamilnadu
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார். பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின்…
-
இந்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவா் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய “நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்” என்னும் பொருண்மையிலான இரண்டாவது கருத்தரங்கத்தின் தொடக்கவிழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியிலுள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்…
-
தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் நடத்தவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறும். 1. சென்னை மண்டலம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 2. வேலூர் மண்டலம்: இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை 3. கடலூர் மண்டலம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலம்…