Category: Education
-
அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும்…
-
Blog, Business, chennai, Chennai, Coimbatore, college, crime, Education, General, india, Madurai, Madurai, special, Student, Tamilnadu
“Cyber Sphere” Laboratory at Dr. NGP College coimbatore
Dr. NGP College and Hackup Institute of Technology have jointly launched a Cyber Security Laboratory called “Cyber Sphere” on the college campus to conduct research and development in the field of cyber security.This center will serve as a key hub for researching new technologies and solutions in the field of cyber security. This laboratory was…
-
The two-day National Seminar sponsored by Council of Scientific & Industrial Research & Tamil Nadu State Council for Science and Technology titled “Bits & Bucks: Building Businesses in the AI & ML Age” was successfully organized by the Department of Mathematics with Computer Applications and the Department of Mathematics (SF) in association with the Institution’s…
-
அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் 16.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெறுகிறது. முகாமின் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமின் நோக்கத்தை விளக்கி முனைவர் சஹானா ஃபாத்திமா, ஆர்.ஆர்.சி.திட்ட அலுவலர் உரையாற்றினார். நிகழ்வில் வாழ்த் துரைகளை சுரேஷ்குமார், ஒன்றிய…
-
International Motivational Trainer and Rotary Former District Governor Dr K A Kuriachan presenting the Outstanding performing Teacher Award to Assistant Professor Raja Rajeswari at Concorde 2025, Annual College day Function of Nehru College of Aeronautics and Applied Sciences in the presence of College Dean Dr P R Balaji, College Executive Director Dr H N Nagaraja
-
Art, Blog, Business, Chennai, Coimbatore, Education, Entertainment, General, india, Madurai, special, Tamilnadu
அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் புதிய சிலை திறப்பு
சிலையை கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், MK குரூப் சேர்மன் மணிகண்டன் திறந்து வைத்தனர்.
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் பண்ட்ஸ் – ஸ்டார்ட் அப் சக்ஸஸ் காண சிறந்த வழிகாட்டி என்றே தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை வகித்தார். சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…
-
கம்ப்ரஸ்ட் ஏரின் நம்பகத்தன்மை, ஆற்றல் செலவுகள், மற்றும் மாறுபட்ட ஓட்டத்தின் தரத்தில் புதிய உச்சம் கோயம்புத்தூர், பிப்ரவரி 8, 2025 : இண்டஸ்ட்ரியல் ஏர் கம்ப்ரஸன் வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாக, Elgi Equipments (BSE: 522074 NSE: ELGIEQUIP) – 64 ஆண்டுகளுக்கு மேலாக ஏர் கம்ப்ரஸர் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் எல்ஜி நிறுவனம், தன் புதிய டேபிலைசார் தொழில்நுட்பத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் மாறும் காற்றழுத்த தேவைக்கேற்ப கம்ப்ரசர் செயல்பாட்டை மேம்படுத்த, டேபிலைசார்…
-
award, Blog, Business, chennai, Chennai, Coimbatore, college, Education, General, india, School, special, Student, Tamilnadu
KPR பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா 1010 பேர் பட்டம் பெற்றனர்
கேபிஆர் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா 1010 பேர் பட்டம் பெற்றனர் கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தாட்வர்க்ஸ் நிறுவனத்தின் நிகிதா ஜெய்ன் மற்றும் கௌரவ விருந்தினராக நேபாள் தூதரகத்தின் கலாச்சார ஆலோசகர் கோகுல் பாஸ்னேட் ஆகியோர் பங்கேற்றனர். முதலாவதாக கல்லூரி முதல்வர் த…
-
Art, Blog, chennai, Chennai, Coimbatore, college, Education, Entertainment, General, india, Madurai, Madurai, special, Student, Tamilnadu
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் • சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் இந்தியா நிறுவனம் மற்றும் செயலர், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம். • முனைவர் பி.எல்.சிவக்குமார், முதல்வர் மற்றும் செயலர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை. • முனைவர் சி.சித்ரா, தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. • முனைவர் த.விஸ்வநாதன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்…