Category: Blog

Your blog category

  • Bahubali elephant harassed by throwing firecrackers

      Mettupalayam: Bahubali elephant, which was roaming on the Mettupalayam-Ooty road, looted a roadside watermelon shop there. There was a commotion as the locals threw firecrackers to scare the elephant away. A single wild elephant known as Bahubali has been present in various areas of Mettupalayam and its surrounding areas such as Thekkampatti, Kurumbanoor, Odanthurai,…

  • Women’s Day Celebration at Nehru College Coimbatore

      On behalf of Nehru Educational Groups, the International Women’s Day Celebration was held at the Netaji Hall of the college. Krishnakumar, CEO of Nehru Educational Groups, who presided over the celebration, spoke encouragingly about the development of women’s skills. Chaitanya, Principal of Nehru International School, said, “Women are like the heart of a family.…

  • ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!

    ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது கோவை ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈஷாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 வரை மொத்தம் 12 நாட்கள் ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு நாளான…

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு​ பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாளர் விருது

    கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு சார்பில், மகளிர் தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கு 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை தரமணியில் உள்ள டீச் கலையரங்கில் மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவியும், சமையல் கலைஞருமான டி.எப். சமீமாவுக்கு, “பெண்களுக்கு ஊக்குமளிக்கும் சாதனையாளர்” என்ற விருது வழங்கப்பட்டது. சமையல் கலையில் சாதனை…

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி    கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…

  • ப்ரோசோன் மால் சார்பில் சிறந்த கோவையின் அடையாளமாக திகழும் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாவ் உண்டு உமன்ஸ் சாதனையாளர் விருது

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ப்ரோசோன் மால் சார்பில் சிறந்த கோவையின்சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ப்ரோசோன் மால் சார்பில் சிறந்த கோவையின் அடையாளமாக திகழும் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாவ் உண்டு உமன்ஸ் சாதனையாளர் விருது கள் நடிகையா ஹரிஜா, ஹோலிஸ்டிக் ட்ரிக் பயிற்சியாளர் டாக்டர் ஜெயா மகேஷ், மனநல மருத்துவர் புமி கிருஷ்ணகுமார், சி யூனிட்ஸ் பெண்கள் நடனக்குழு, ஹே கிளோதிங் இயக்குனர் ஹரி நந்தினி சங்கீத் ஆகியோருக்கு வழங்கப்பட்டன,…

  • பார்க் கல்லூரி சார்பில் சர்வ தேச பெண்கள் தின விழா

    கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு இன்ஜினீயரிங் கல்லூரியில் பார்க் கல்லூரி சார்பில் சர்வ தேச பெண்கள் தின விழா நடந்தது. இதில் இந்தியாவுக்கான சீஷெல்ஸ் உயர் ஆணையர் ஹரிசோ லலாடியானா அகூச்சே அவர்களுக்கு பார்க் கல்வி குழும சிஇஓ அனுஷா ரவி வழங்கினார், உடன் ரோட்டரி கிளப் ஆக்ருதி தலைவர் துளசி சேது, கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் தீபா மோகன் ராஜ், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஶ்ரீ ராஜேஸ்வரி,அரசு யோகா மருத்துவ…

  • BRJ Orthocentre & MAK Hospital’s Free Mega Health Camp a Resounding Success, Benefiting Over 200 Women on International Women’s Day

    கோயம்புத்தூர், தமிழ்நாடு இந்தியா – மார்ச் 8, 2025 – BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனை சர்வதேச மகளிர் தினத்தன்று இலவச மெகா மருத்துவ முகாமை வெற்றிகரமாக முடித்தது, கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்க உதவியது. மார்ச் 8, 2025 அன்று BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பும் பெண்கள் குறிப்பிடத்தக்க…

  • தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம்  மார்ச் 10 முதல் 15, 2025 வரை

    அனுசரிக்கப்படுகிறது   கோயம்புத்தூர் 07, மார்ச் 2025:   உலக குளுக்கோமா வாரத்தை (மார்ச் 10-15) முன்னிட்டு, ‘தி ஐ ஃபவுண்டேஷன்‘ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, குளுக்கோமா நோய் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கி, கண் பராமரிப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.   பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி மற்றும் குழந்தைகள் நலக் கண் மருத்துவர் முரளிதர், ‘குளுக்கோமா நோயாளிகள் சிறப்பாக சிகிச்சை பெறவேண்டும் என்பதற்காக மார்ச் 10 முதல் 15 வரை ‘தி ஐ ஃபவுண்டேஷன்‘ மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் இலவச கண் பரிசோதனை வழங்கப்படும். அறுவை சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படும். மருத்துவமனை சார்பில் பல்வேறு ஊர்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன‘ என தெரிவித்தனர்.   மேலும் அவர்கள் கூறுகையில் ,   உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக குளுக்கோமா சங்கத்தின் (WGA) உலகளாவிய முயற்சியாகும். தொடர்ச்சியான உலகளாவிய நடவடிக்கைகளின் மூலம், நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், பார்வையைப் பாதுகாப்பதில் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள். குளுக்கோமாவைக் கண்டறிவதற்காக வழக்கமான கண் (மற்றும் கண் நரம்பு) சோதனைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் அறிவுறுத்துவதே இதனுடைய குறிக்கோள்.   நம் நாட்டில் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) கண்டறிய நடத்திய சோதனைகள் 3% முதல் 5% இந்தியர்கள் இந்நோயினால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆபத்தான எண்ணிக்கையில் 90% பேர் குளுக்கோமா நோயின் பாதிப்யை கண்டறியாமல் இருக்கிறார்கள்.   “உலகளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்புள்ளது, இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறது. அதில் 40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 11.9 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8% பேர் கண்பார்வையை மேலும் இழக்க வாய்ப்புள்ளது. இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்திய  ஆய்வுகளின் படி சுமார் 2% முதல் 13% வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுக்கோமா ஆய்வு, அரவிந்த் கண் ஆய்வு, ஆந்திர மாநில கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்பார்வை இழப்பை தடுக்கக்கூடிய பல காரணங்களில் குளுக்கோமா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அவசியமாயிருக்கிறது.   குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 10 முதல் 15 வரை எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை வழங்கப்படும், மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு, கட்டணத்தில் 10% சலுகைகள் வழங்கப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை அனைத்து ஊர்களிலும் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகின்றன. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்ற மார்ச் 12ஆம் தேதி கோயம்புத்தூர் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன்னிலையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்த உள்ளோம்.   தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, மருத்துவ இயக்குநர் டாக்டர். சித்ரா ராமமூர்த்தி அவர்கள் கூறுகையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குளுக்கோமா பரிசோதனை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்வதால் குளுக்கோமா நோய்கள் இருந்தால் முன்கூட்டியே அதனை கண்டறிந்து அதற்கான சிறந்த சிகிச்சைகளும் மருந்துகளும் தரப்படும். எனவே மக்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானது. குளுக்கோமா என்பது படிப்படியாக, எந்த ஒரு அறிகுறியுமின்றி கண் அழுத்தம் அதிகரிப்பதினால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி நோயின் அறிகுறியை உணரமுடியாத பட்சத்தில் இந்நோயினை கண்டறியாமல் விட்டுவிடும்போது இந்நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.   எனவே, 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய்,  உயர் கிட்டப்பார்வை, காயம், வீக்கம், ஸ்டீராய்டு உபயோகித்தல்  மற்றும் பிறவி கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது“ என டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர் மற்றும் குளுக்கோமா பிரிவு ஆலோசகர், மற்றும் டாக்டர் ஆர், முரளிதர் தி ஐ பவுண்டேஷன், கோவை, குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுதிசெய்கிறார்.   வழக்கமாக எங்களிடம் பரிசோதனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் குளுக்கோமா சம்பந்தப்பட்ட பார்வைத்திறன் பரிசோதனைகளான கண் நீர் அழுத்தம் மற்றும் கண்ணில் அடைப்பு உள்ளதா என்பதை கோனியோஸ்கோபி மூலம் அறிந்து, பெரிமெட்ரி மூலம் விஷவல் பீல்ட்ஸ் குறைபாடு மற்றும் ஓசிடி மூலம் ரெட்டினா நரம்பின் தன்மை அறிந்து, சொட்டு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை மூலம் குளுக்கோமாவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுத்துவருகிறோம்.   கடந்த காலத்தில் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 50 சதவீதம் நோயாளிகள் மட்டுமே இந்த நோய்க்கான கண்பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.   அதிக அளவு பாதிக்கப்படும் வாய்ப்புகளுள்ள நோயாளிகள் குளுக்கோமா நோயிர்க்குறிய வழக்கமான பரிசோதனைகளை கட்டாயம் மேற்க்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை அதிகரித்துள்ளது என்றும் “இந்நோய் கண்பார்வையை எந்த அறிகுறியுமின்றி திருடும் நோய்” என்றும் கூறுகிறார். டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர், தி ஐ பவுண்டேஷன்.   மேலும் குளுக்கோமா பற்றி தகவல்களை அறியவும், முன்பதிவு செய்யவும் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொள்ளவும்: 9442217796, 0422 424200

  • Christian Lent Begins: Ash Wednesday Observed in Churches

    The Christian Lent began yesterday. On the first day, Ash Wednesday was observed in churches yesterday. Christians observe Lent every year to commemorate the resurrection of Jesus Christ. They fast for 40 days and celebrate the day of Jesus Christ’s resurrection as the festival of Easter. On the first day, yesterday, special morning and evening…