, , , , , , , , , , , , ,

AJK கல்லூரி சார்பில் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான  இருசக்கர விழிப்புணர்வு பேரணி

Spread the love

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸில்  சாண்டா கிளாஸ் வேடம் அணிந்து அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான  இருசக்கர விழிப்புணர்வு பேரணி சென்ற  #AJK  கல்லூரி  மாணவர்கள்.