முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நா.கார்த்திக்

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு  கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பாப்பநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் 500 க்கும் மேற்பட்ட  கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு பேண்ட் சர்ட், சுடிதார் ஆடைகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கல்பனா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.