பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட பொதுச்செயலாளராக பி. பாரதி கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இவரை தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட பொதுச்செயலாளராக மாவட்ட தலைவர் நாஞ்சில். ஆர். பாலு நியமனம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக பி. பாரதி கண்ணன் நியமனம்

Leave a Reply