கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி வார்டு 13 இல் உள்ள நடுநிலைப்பள்ளியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 27 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பேவர்பிளாக் நடைபாதை அமைத்து கொடுத்ததற்்கு பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் குழந்தைகள் நன்றி தெரிவித்தனர். உடன் ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இருந்தனர்.




Leave a Reply