முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ், சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி மாவட்ட செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர் ஜெயராம், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு

Leave a Reply