, , , ,

​கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

coimbatore bomb blast
Spread the love
கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.