சென்னையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டல் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Leave a Reply