வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மரியாதை:

Spread the love

 

சோழவந்தான், பிப் :3.

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணாவின் திருவுருவட்சிலைக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ .
ஒன்றியச்
செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்
பொன்மாறன்,
தன்ராஜ், பரந்தாமன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன் ,
சத்திய பிரகாஷ்,
ரகுபதி ,மனோகரவேல் பாண்டியன்,
பேரூராட்சித் தலைவர்கள் பால்பாண்டியன், எஸ். எஸ். கே. ஜெயராமன் , ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், துணைத்
தலைவர்கள் வக்கீல் கார்த்திக் ,
லதா
கண்ணன் ,
பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்,
சரந்தாங்கி முத்தையா ,
சி பி ஆர் சரவணன், இலக்கிய அணி நேரு பாண்டியன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர், நிர்வாகிகள் பரந்தாமன், சிறைச்செல்வன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆணையூர் மருது, சசிகுமார்,
கௌரி சங்கர்,
மாவட்ட பிரதிநிதி பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி,
பேரூராட்சி கவுன்சிலர்கள் வாடிப்பட்டி ஜெயகாந்தன்,
தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்த் ,
ராம் மோகன், ராஜசேகர், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள்
கொத்தாலம் செந்தில், வேல் செல்வராணி, குருசாமி, முத்து செல்வி, சதீஷ் நிஷா, கௌதமராஜா ,
சிவா,
இளைஞர் அணி வெற்றிச்
செல்வன், முள்ளிப்பள்ளம்
ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா,
சுரேஷ், முட்டை கடை காளி,
மாணவர் அணி எஸ் ஆர் சரவணன்,
அயூப்க்கான், அய்யங்கோட்டை விஜி, சங்கங்கோட்டை சந்திரன் ,ரவி, கண்ணதாசன் எஸ். எம். பாண்டியன் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர்
கலந்து
கொண்டனர்.
முன்னதாக, பழைய நீதிமன்றம் அருகில் இருந்து அண்ணா சிலை வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.