அண்ணா பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் மளிகை பொருட்கள் ஒரு மாதத்திற்கு தேவையான பேக்கேஜ் கொடுத்து ஆர் எம் ஆர் சமூக நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் வாழை பாபு வாழ்த்து தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் மளிகை பொருட்கள் வழங்கினார் வாழை பாபு

Leave a Reply