, , , , , , , , , ,

பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..! கல்லூரியில் பொங்கல் விழா

Spread the love

 

பொங்கலோ பொங்கல் இது பி.எஸ்.ஜி. பொங்கல்..!
கல்லூரியில் பொங்கல் விழா கலை கட்டியது

கோவை சித்ரா பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள்  பொங்கல் வைத்து பாடிப் பாடி கொண்டாடினர்.