எப்போ வருவாரோ’ 9வது நாள்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’
எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் 9ஆம் நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன் அருளாளர் சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
Leave a Reply