, , , , , , , ,

ஸ்ரீ நாட்டிய நிகேதன் பரதநாட்டிய பள்ளியின் 24வது ஆண்டு விழா

Spread the love

ஸ்ரீ நாட்டிய நிகேதன் பரதநாட்டிய பள்ளியின் 24வது ஆண்டு விழா

Dance matiya nikethan bharathanatiyam art dance

(நிர்த்திய சந்தியா 24) கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மாணவியரின் பரதநாட்டிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.