வர்த்தக சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா
கோவை சௌரிபாளையத் தில் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சௌரிபாளையம் கிளை அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்,
சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்
உடன் பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, பகுதி இளைஞரணி செயலாளர் சின்னசாமி, வட்ட கழக செயலாளர்கள் மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன், கழக நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் முத்துபாண்டி, ரவிகிருஷ்ணன், தேவராஜ், நூருல்ஹக், உதயகுமார், சுடலைமணி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Leave a Reply