, ,

​பெரியார் நினைவிடத்தில் விஜய் மலர்தூவி மரியாதை

vijay
Spread the love

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி,  சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அங்கு வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர்தூவி  மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *