, , ,

செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம்…! – மத்தியஅரசு அறிவிப்பு….

aadhaar
Spread the love

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.  uidai.gov.in மற்றும் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில்  கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.